Tuesday, August 7, 2018

ஸ்டாலின் அவர்களே,

ஸ்டாலின் அவர்களே,

இந்த துயரம் மிகுந்த சூழலிலும் வரலாறு உங்களுக்கு ஒரு அரிய  வாய்ப்பை வழங்கி இருக்கிறது. மெரினாவில் கலைஞரை புதைப்பதற்கான உரிமையை தி மு க தொண்டர்களையும் மக்களையும் திரட்டி போராடி வெல்லுங்கள். களத்தில் போராடித்தான் உரிமையை பெற முடியும். நீதிபதிகளின் கதவை தட்டுவது ஆபத்தானது  ஒருவேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால் மேற்கொண்டு போராடுவது சட்ட விரோதம் என பார்ப்பன கும்பல் பரப்புரை செய்ய வழி வகுத்து விடும். அக்கிரகாரத்து அடாவடி சட்டபூர்வமானது என்றாகிவிடும்
இப்போதே கலைஞர் காமராசருக்கு இடம் தர மறுத்தார் என கிளப்பி விடுகிறார்கள்

எச்சரிக்கை தளபதியாரே 

தி மு க தொண்டர்களே,

தி மு க தொண்டர்களே

மெரினா தவிர்த்து வேறு எங்கும் கலைஞரை அடக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள்
அது வரை தமிழகமே ஸ்தம்பிக்கட்டும்.

அல்லது

இரண்டு நாட்கள் கெடு விதியுங்கள். அதற்குள் அனுமதி வழங்காவிட்டால் தடைகளை மீறி கலைஞரின் உடலை எடுத்து சென்று அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யுங்கள்