நடுவண் அரசின் நிதி அமைச்சகத்தை சேர்ந்த தேசிய பொது நிதி மற்றும் கொள்கை பயிற்சி கழகம் [National Institute of Public Finance and Policy (NIPFP)]-500 / 1000 ரூபாய் தாள்கள் ஒழிப்பு பற்றி தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பார்க்க; ;http://www.hindustantimes.com/business-news/study-says-demonetisation-may-spell-doom-for-the-economy-here-s-why/story-yVq29QZZF0HLtTN5b1cquL.html
இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கே சாவு மணி அடிக்க கூடும் என எச்சரித்துள்ளது.பெரும்பாலும் ரொக்க நடவடிக்கைகளையே சார்ந்து இருக்கும் இந்திய பொருளாதாரம் இந்த நடவடிக்கையால் சுருங்கி போய் மிகபபெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு சமூக கொந்தளிப்பையும் கொண்டு வரும் என எச்சரித்துள்ளது. 500 / 1000 செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டும் அல்லது குறைந்த பட்சம் இன்னும் சில மாதங்களுக்கு அவை செல்லும் என அறிவிக்க வேண்டும் என அக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மோடி தலைமையிலான முட்டாள்களின் கூட்டமோ சொந்த ஆட்களே மூஞ்சியில் காறித்துப்பி செருப்பால் அடித்தாலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் ,குட்டையில ஊறிக்கிடக்கும் எருமை மாட்டில் மழை பெய்தாற்போல எனக்கென்ன என கிடக்கிறது.
ஆம்.முட்டாள்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது.சொல் புத்தியும் கிடையாது.