வங்கிகளில் பணம் மாற்ற வரிசையில் காத்திருக்கும் கொடுமையால் இதுவரை எழுபது பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஜெயமோகனின் தடித்தனமான திமிர்வாதம் இந்தக்காலகட்டத்தில் இந்தியாவில் தெருவில் எவர் இறந்தாலும் அது மோடி செய்த கொலை என்று சொல்வார்கள் என வக்கணை பேசுகிறது.அப்படியான மோடியின் அடிப்பொடிகளின் முகத்தில் அறைகிறது இந்த செய்தி.நமக்கோ நெஞ்சில் வேதனை தரும் வேலை பாய்ச்சுகிறது.
http://www.thehindu.com/news/national/other-states/Four-year-old-dies-while-waiting-for-father-to-withdraw-money-from-bank/article16675647.ece?homepage=true
மோடியின் முட்டாள்தனத்திற்க்கு நம்மில் இன்னும் எத்தனை பேர் மடிய வேண்டும்.

loosu payale....net connection kidaicha ulara vendiyathu thaana...poi nera poradu. inga vanthu ularittu irukka.
ReplyDeleteவாளின் முனையை விட பேனாவின் முனை வலியது,இதெல்லாம் கொஞ்சம் மூளை இருப்பவர்களுக்கு புரியும்.தாங்கள் சிரமப்பட வேண்டாம்.குட்டையில் இன்னும் இடமிருக்கிறது,மோடி காத்திருக்கிறார்.போய் சேரந்து கொள்ளலாம்.
Delete