இன்றைய 04-07-17,தினத்தந்தி நாளிதழில் நடுவண் அரசு ஒரு முழுப்பக்க விளம்பரத்தை GST- தொடர்பாக வெளியிட்டுள்ளது.அதில் பள்ளிப்பை,செருப்பு என பல்வேறு பொருட்களுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட வரி விகிதத்தை விட இப்போது GST-குறைவான விகிதமே விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500-ரூபாய் வரையிலான செருப்புகளுக்கு பத்து விழுக்காடு விதிக்கப்பட்ட VAT தற்போது GST-யில் ஐந்து விழுக்காடுதானாம்.உண்மைதான்.ஆனால் அவர்கள் சொல்லாமல் மறைக்கும் செய்தி GST-க்கு முன்பு 200-ரூபாய் வரையிலான செருப்புகள் VAT லிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தன.200லிருந்து 500-ரூபாய் வரையிலான செருப்புகளுக்குத்தான் பத்து விழுக்காடு VAT விதிக்கப்பட்டது.இப்போது 200-ரூபாய் வரையிலான செருப்புகளுக்கும் ஐந்து விழுக்காடு வரி போட்டிருக்கிறார்கள்.இதே கதைதான் பள்ளிப்பைகள் தொடர்பாகவும்.
பார்க்க.
http://zeenews.india.com/business/news/economy/good-news-low-cost-footwear-school-bags-to-remain-vat-free_1870742.html
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பொருட்களை எடுத்து ஆராய்ந்தால் அநேகமாக இதே மோசடியை காணக்கூடும். நாட்டில் பெரும்பாலான மக்கள் ஏழைகள்.அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை மாற்றி வரி போட்டு விட்டு வரிவருமானத்தை தியாகம் செய்திருப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்.
பித்தலாட்டமே, உனது மறுபெயர் மோடியா ?

Good news! Low-cost footwear, school bags to remain VAT free | Zee ...
http://zeenews.india.com/business/news/economy/good-news-low-cost-footwear-school-bags-to-remain-vat-free_1870742.html
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பொருட்களை எடுத்து ஆராய்ந்தால் அநேகமாக இதே மோசடியை காணக்கூடும். நாட்டில் பெரும்பாலான மக்கள் ஏழைகள்.அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை மாற்றி வரி போட்டு விட்டு வரிவருமானத்தை தியாகம் செய்திருப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்.
பித்தலாட்டமே, உனது மறுபெயர் மோடியா ?
No comments:
Post a Comment